கோமாதா அக்ரி பார்ம்
தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
கோமாதா அக்ரி பார்ம் உறுப்பினர்கள் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறார்கள். எங்கள் இணையம் 2024 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. எங்கள் குழுமத்தில் சிறந்த மருத்துவர்கள் உள்ளார்கள். தலைசிறந்த ஆலோசர்கள் உள்ளார்கள் எங்கள் குழுமம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முதல் முறையாக மாடுகள் மற்றும் ஆடுகள் வாங்குவது விற்பது அவற்றுக்கு தேவையான அனைத்து விதமான செயல்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. தமிழக முழுவதும் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகள் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. மேற்படி மாடுகள் மற்றும் ஆடுகள் இவைகளுக்கு தேவையான தீவனம் தங்கள் ஏரியாவுக்கு அருகில் கிடைப்பதை இவ் இணையம் உறுதிப்படுத்துகிறது. மேலும் தீவனம் குறைந்த விலையில் தரமானதாக கிடைக்க வழிவகை செய்கிறது. மேற்படி தீவனம் மொத்த விலையில் கிடைக்க வழிவகை செய்கிறது. மேலும் மாடுகள் ஆடுகளுக்கு மருத்துவம் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறது. மேற்படி மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அனைத்து விதமான மருந்துகள் கிடைக்க வழி வகை செய்கிறது. தமிழக முழுவதும் உள்ள மாவட்டத்தில் அரசு அனுமதி உடன் மாடு மற்றும் ஆடுகளுக்கு வளர்பிற்கான பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்து தருகிறோம். மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் மாடு அல்லது ஆடு வளர்க்க விருப்பம் உள்ளவர்களுக்கும் அரசு கடன் பெற்று தரப்படும். மேற்படி நபர்கள் தங்கள் பண்ணையில் உள்ள மாடு மற்றும் ஆடுகளுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளும் எங்கள் வெப்சைட்டில் பெற்று பயன்படலாம். அனைத்து மாடு மற்றும் ஆடுகளுக்கு இன்சூரன்ஸ் பெற்று தரப்படும் இது போன்ற அனைத்து செயல்பாடுகளும் எங்கள் வெப்சைட்டில் பெற்றுக் கொள்ளலாம்.
Sales/விற்பனை
தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கு மேல் ஆடு மற்றும் மாடு சந்தைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் வெப்சைட்டின் மூலம் நடைபெறும் சந்தை மிகவும் வித்தியாசமானது. தங்கள் ஆடு மாடு விற்பனை செய்ய வேண்டும்…
Food/உணவு
Medicine/மருந்து
எங்கள் குழுமத்தில் சிறந்த மருத்துவர்கள் உள்ளனர் மேற்படி மருத்துவர்கள் தங்களின் மாடு மற்றும் ஆடு ஆகியவற்றிற்கு தன்மையினை கண்டறிந்து எங்கள் வெப்சைட்டில் பதிவிடுவார்கள் மேலும் தங்கள்…
கோமாதா அக்ரி பார்ம்
தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது எங்கள் குழு உறுப்பினர்கள் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறார்கள் .