கோமாதா அக்ரி பார்ம்

தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆடு மற்றும் மாடு

   தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கு மேல் ஆடு மற்றும் மாடு சந்தைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் வெப்சைட்டின் மூலம் நடைபெறும் சந்தை மிகவும் வித்தியாசமானது தங்கள். ஆடு மாடு விற்பனை செய்ய வேண்டும் எனில். எங்கள் விதிகளுக்கு  உட்பட்ட எங்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று தகுதி சான்றிதழ் பெற்ற பின்னர் எங்கள் வெப்சைட்டில் பதிவு செய்யப்படும். எங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாடு அல்லது ஆடு அவற்றின் உண்மை தன்மையினை பெற்று ஆடு அல்லது மாடு பெற்றுக் கொள்ளலாம். விற்பனை செய்யப்படும் அனைத்து மாடு மற்றும் மாடுகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள எந்த மாவட்டத்திலும் ஆடு மற்றும் மாடு பெற்றுக் கொள்ளலாம். எங்கள் வெப்சைட்டின் மூலம் தகுதியான ஆடு மற்றும் மாடு பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

கோமாதா அக்ரி பார்ம்

தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது எங்கள் குழு உறுப்பினர்கள் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறார்கள் .

Contact Us