செயல்பாடுகள்: ( Activities)

தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

செயல்பாடுகள்: ( Activities)

நமது நிறுவனத்தில் மாடு மற்றும் ஆடு இவற்றிற்கான அனைத்து விதமான செயல்கள் சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் மாடு மற்றும் ஆடு இவற்றிற்கு தேவையான தீவணம், மருத்துவ ஆலோசனை, இன்சூரன்ஸ் பயிற்சி மற்றும் வங்கி கடன் ஆகிய சேவைகள் செய்து தரப்படுகிறது. மேற்கண்ட சேவைகள் வழங்கி தரவுகள் மற்றும் செயல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கோமாதா அக்ரி பார்ம்

தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது எங்கள் குழு உறுப்பினர்கள் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறார்கள் .

Contact Us