கோமாதா அக்ரி பார்ம்

தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

தீவனம்

   மிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆடு மற்றும் மாடுகள் பண்ணையர்களுக்கு தங்கள் அருகில் உள்ள கடைகளின் முகவரிகள் பதிவிடப்பட்டுள்ளது. தங்கள் மாடு மற்றும் ஆடுகளுக்கு தேவையான தீவனத்தினை தரமானதாகவும் குறைந்த விலையிலும் பெற்று தரப்படும். தங்கள் பகுதியில் தீவனம் கிடைக்கும் கடைகளின்  தொடர்பு எண்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளது எங்கள் வெப்சைட்டின் மூலமாக ஆடு மற்றும் மாட்டு தீவனம் குறைந்த விலைகளில் தரமானதாக மொத்த விலைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

கோமாதா அக்ரி பார்ம்

தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது எங்கள் குழு உறுப்பினர்கள் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறார்கள் .

Contact Us