கோமாதா அக்ரி பார்ம்
தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து
கோமாதா அக்ரி பார்ம் சிறந்த மருத்துவர்கள் உள்ளனர். மேற்படி மருத்துவர்கள் தங்களின் மாடு மற்றும் ஆடு ஆகியவற்றிற்கு தன்மையினை கண்டறிந்து எங்கள் வெப்சைட்டில் பதிவிடுவார்கள். மேலும் தங்கள் ஆடு மற்றும் மாடு ஆகியவற்றின் நோய் குறித்து ஆலோசனைக் கூறி அவர்களுக்கான மருந்துகள் பெற்று தருவார்கள். மேலும் தங்களின் பகுதியில் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை கண்டறிந்து தொடர்பு கொள்ள எங்கள் வெப்சைட்டில் பார்வையிட்டு கொள்ளலாம்.
கோமாதா அக்ரி பார்ம்
தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது எங்கள் குழு உறுப்பினர்கள் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறார்கள் .