Training and Bank loan (பயிற்சி மற்றும் வங்கி கடன் ):

தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

Training and Bank loan (பயிற்சி மற்றும் வங்கி கடன் ):

நமது நிறுவனம் SBI-tie up மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து செயல்படுகிறது. நமது வடிக்கையாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மாடு, ஆடு மற்றும் விவசாய கடன் பெற்று தரப்படும். எங்கள் நிறுவத்தில் நீங்கள் கோரும் அனைத்தும் தங்கள் இல்லம் தேடி வந்து செய்து தரப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் மாடு மற்றும் ஆடு வளர்ச்சியினை மேம்படுத்திக் கொள்ள மேற்கண்ட வங்கிகள் மூலம் கடன் பெற்று வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் நிலத்தில் மாடு அல்லது ஆடு பண்ணை வைக்க வங்கி கடன் பெற்று தரப்படும்.

நமது வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல புதிய நபர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக மாடு மற்றும் ஆடு வளர்க்க விருப்பம் உள்ள நபர்களுக்கு MSME, DIC and NABARD மூலம் மேற்படி நபர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பயிற்சி வேண்டும் நபர்கள் எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கோமாதா அக்ரி பார்ம்

தமிழகத்தில் உள்ள தென்பொதிகை மலையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது எங்கள் குழு உறுப்பினர்கள் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறார்கள் .

Contact Us